Home Tags Vijay tv

Tag: vijay tv

ஹீரோவான “நீயா நானா” கோபிநாத்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "நீயா நானா" நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கோபி நாத், பாரதி கணேஷ்  இயக்க இருக்கும்  படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். கோபி நாத் இதற்கு முன் சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியின் ரேட்டிங்கிற்கு ஆப்பு வைக்கும் சன் டிவி…!

தொலைக்காட்சி நிறுவனங்களின் போட்டி சற்றும் ஓய்வில்லாமல் நடைபெற்று வருகிறது. அதிலும், சன் டிவி, விஜய் டிவி இந்த இரண்டு தொலைக்காட்சியும் வார கடைசி நேரத்தில் போட்டி போட்டு புது படங்களை போடுவார்கள்.  மேலும் தங்களது ரேட்டிங் உயர...

அரசியலை நோக்கி “தேன்மொழி” யின் பயணம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "தேன்மொழி" என்ற தொடர் திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் நாயகி தேன்மொழி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த நிலையில்,...

அஜித்தை ஜெண்டில்மேன் என்று சொன்ன பிக்பாஸ் சாக்சி…!

தற்போது விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பிக்பாஸ் 3" நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாக்சி அகர்வால் சமீபத்தில் வெளியேறினார். வெளியேறிய சாக்சி, கவின் மீது குற்றச்சாட்டை கூறியதோடு தனது காதலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

மீண்டும் பிக பாஸ் வீட்டுக்குள் போலீஸ்..!

விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மீரா மிதுன். இவர் மிஸ் தமிழ்நாடு, மிஸ் குயின் ஆப் சவுத் இந்தியா உள்ளிட்ட அழகி பட்டங்களை...

FOLLOW US

46,284FansLike
245FollowersFollow
460FollowersFollow
88,100SubscribersSubscribe

TRAILERS