Home Tags Siranjivi

Tag: siranjivi

சிரஞ்சீவி படத்தை  பாராட்டிய  தமிழிசை…!

சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்ட தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் "சைரா நரசிம்ம ரெட்டி". இப்படத்தை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

தமிழிசைக்கு அழைப்பு விடுத்த  சிரஞ்சீவி…!

சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் "சைரா நரசிம்ம ரெட்டி". இப்படத்தை காண தெலுங்கானா புதிய ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனை நடிகர் சிரஞ்சீவி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

ரஜினி, கமலுக்கு தெலுங்கு நடிகர் சீரஞ்சீவி அறிவுரை!

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சீரஞ்சீவி. இவர் நடித்த 'சைரா நரசிம்மரெட்டி' திரைப்படம் வருகின்ற 2ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்,...

“சைரா” தமிழ்நாடு உரிமையை கைப்பற்றிய பிரபலம்…!

சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் "சைரா  நரசிம்ம ரெட்டி" படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்தில் இந்திய நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம்...

சூடு பறக்கும் “சைரா நரசிம்ம ரெட்டி” வியாபாரம்…!

தமிழ், தெலுங்கு உட்பட மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக  தயாராகி இருக்கும் படம் "சைரா நரசிம்ம ரெட்டி". இந்திய நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடித்திருக்கும் இப்படம் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின்...

தெலுங்கில் முதல் முறையாக நடிக்கும் ஐஸ்வர்யாராய்..!

இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்க போகும் "பொன்னியின் செல்வன்" படத்தில் முக்கிய கதாபாத்தித்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில்,...

சிரஞ்சீவி நடிக்கும் படப்பிடிப்பில் தீ விபத்து

சயீரா நரசிம்ம ரெட்டி என்ற படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.இந்த படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு,...

FOLLOW US

46,252FansLike
245FollowersFollow
460FollowersFollow
88,100SubscribersSubscribe

TRAILERS