Home Tags Jayalalitha

Tag: jayalalitha

வாலி எழுதிய பாடலை எம்.ஜி.ஆருக்காக பாடிய ஜெயலலிதா

வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார். இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:- "அடிமைப்பெண்'' படத்துக்காக, "அம்மா என்றால் அன்பு'' என்னும் பாடல் எழுதியிருந்தேன். "வாலி! இந்தப்பாட்டை...

தலைவி படத்தில் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற பெயரில் படமாக்கி வருகின்றனர். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும்...

வெப் சீரியலில் ஜெயலலிதா வேடத்தில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

குயின் எனும் வெப் சீரியலில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணனுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிசம்பர் 5ஆம் தேதி குயின் வெப்சீரிசின் டிரெய்லர் வெளியாகும் எனவும்...

தலைவி படத்திற்காக படாதபாடு படும் நடிகை கங்கனா

தலைவி படத்திற்காக தான் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுவருவதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி'...

ஜெயலலிதா படத்துல சசிகலா இல்லையா..?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை பலர் எடுப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். தற்போது இயக்குனர் விஜய், கங்கனா ரணாவத்தை வைத்து படத்தை எடுத்து வருகிறார்.

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கஜோல் மற்றும் அமலாபால்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர...

ஜெயலலிதா வேடத்துக்கு நித்யா மேனன் தேர்வு!!

பிரியதர்ஷினி டைரக்டர்  ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் அவரது வேடத்துக்கு நடிகை தேர்வு நடந்தது. பல நடிகைகளை பரிசீலித்தனர். இறுதியில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் தேர்வாகி இருக்கிறார்.  நித்யா மேனனை தேர்வு செய்தது குறித்து...

FOLLOW US

46,252FansLike
245FollowersFollow
460FollowersFollow
88,100SubscribersSubscribe

TRAILERS