Home Tags Ajithkumar

Tag: ajithkumar

அஜித் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படத்தை  தயாரிக்கும் தயாரிப்பாளர்…!

அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை" படத்தை தயாரித்த போனி கபூர்  தெலுங்கில் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். பாலிவுட்டில் வெற்றிபெற்ற "பதாய் ஹோ" என்ற படத்தை தெலுங்கில் தயாரிக்க இருக்கிறார். இதில் ஹீரோவாக நடிக்க நாக சைதன்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அஜித்தை ஜெண்டில்மேன் என்று சொன்ன பிக்பாஸ் சாக்சி…!

தற்போது விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பிக்பாஸ் 3" நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாக்சி அகர்வால் சமீபத்தில் வெளியேறினார். வெளியேறிய சாக்சி, கவின் மீது குற்றச்சாட்டை கூறியதோடு தனது காதலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அஜித் படத்தில் சின்னத்திரை பிரபலம்…!

நடிகர் அஜித்குமார் "நேர்கொண்ட பார்வை" படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக "தல 60" படத்தில் நடிக்க இருக்கிறார். "நேர்கொண்ட பார்வை" படத்தை இயக்கிய எச்.வினோத், படத்தை தயாரித்த போனிகபூர்...

அஜித்தின் எதிர்கால திட்டம் இதுதானாம்! போட்டு உடைத்தார் பாண்டே!!

போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் "நேர்கொண்ட பார்வை". இப்படம் நாளை(ஆகஸ்ட் 8) வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி இருக்கிறார்....

அஜித்துடன் இணையும் அருண் விஜய்…?

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "நேர்கொண்ட பார்வை". இதனை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிக்க இருக்கிறார். தற்காலிகமாக இந்த...

FOLLOW US

46,284FansLike
245FollowersFollow
460FollowersFollow
88,100SubscribersSubscribe

TRAILERS