Home Tags Actor Vijay

Tag: Actor Vijay

கருணாநிதியை சந்தித்த நடிகர் விஜய்!!

காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் செல்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. கருணாநிதிக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை...

விஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி !!

விஜய் பிறந்தநாளுக்கு ஒன்று அல்ல இரண்டு அல்ல மூன்று ட்ரீட் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள். தளபதி விஜய்யின் 44வது பிறந்தநாள் இன்று. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான நிலையில் விஜய் தனது...

சண்முக பாண்டியன் படத்தை தயாரிக்க நடிகர் விஜய் ரெடி

நடிகர் விஜயகாந்த்தின் அரசியல் வாழ்வு தொடங்கிய பின்னர் படங்களில் நடிப்பதை அவர் விட்டுவிட்டார். ஆனால் அவரது மகன் சண்முக பாண்டியன் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். ஆனால் அவருக்கு மக்களிடம் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால், அவருக்கு உதவும்...

பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்- நடிகர் விஜய் வேண்டுகோள்

நடிகர் விஜய்யின் 44 வது பிறந்த நாள் வரும் ஜூன் 22ஆம் தேதி வருகிறது. இதனையடுத்து விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்த அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ! தளபதி ஆறுதல்

தூத்துக்குடியில் 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக மே 22ல் நடந்த 100வது நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தபோது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்நிலையில்...

விஜய்யின் அடுத்த படம் ‘கண்ணபிரான்’ ?

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62வது படத்தினை நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது முறையாகவும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ்...

தளபதி பாராட்டினை பெற்ற கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது இருவரும் நடனமாடும் பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'நடிகையர்...

தளபதி 62 படத்தின் காட்சி லீக் ஆனது !!

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் தளபதி விஜய்யும் ஒருவர். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய பகுதிகளில் நடந்து...

தளபதி விஜய் கண்ணாலே காதல் பேசும் மன்னன் – பிரபல ஆர்ஜே

நடிகர் விஜய் பள்ளியில் படிக்கும் போது கண்ணாலே காதல் பேசும் மன்னனாக இருந்தார் என்று பிரபல ஆர்ஜே சிவசங்கரி கூறியுள்ளார். நம்மில் பல பேர் குறிப்பிட்ட டிவி நிகழ்ச்சிக்கு அடிமையாக இருப்பதுபோல், சிலர் வானொலியில்...

தடையை மீறி விஜய்-62 பட ஷூட்டிங் :  ‘ஸ்ட்ரைக் இருக்கு ஆனா, இல்லை’

சினிமாவில் ஸ்ட்ரைக் நடந்து வருவதால் அனைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டுள்ளது புது படத்தை ரிலீஸ் செய்வதில்லை, அதேபோல் போஸ்ட் புரடக்ஷன் கிடையாது படபிடிப்புக்கும் யாரும் செல்ல கூடாது. நடிகர் விஜய் படத்தின் ஷூட்டிங்குக்கு மட்டும் சிறப்பு...

FOLLOW US

46,284FansLike
245FollowersFollow
460FollowersFollow
88,100SubscribersSubscribe

TRAILERS