கார் விபத்து : யாஷிகா  ஆனந்த் அளித்த விளக்கம்…!

28

சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது நன்பர்களுடன் காரில்  சென்று, ஒரு தொழிலாளி மோதி படுகாயமடைந்து விபத்துக்குள்ளாக்கியதாக தகவல் வெளிவந்தது.


தற்போது இதற்கு விளக்கமளித்துள்ள யாஷிகா, “நான் அந்த காரில்  செல்லவில்லை. எனது நன்பர்கள் தான் சென்றனர். நான் விபத்து நடந்தது தெரிந்து வேறுஒரு காரில் சென்று பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.