கடிகாரம் குறித்து ஆண்ட்ரியா டிப்ஸ்

பார்வையாளர்களின் விமர்சனம் கடிகாரம் குறித்து ஆண்ட்ரியா டிப்ஸ் 0.00/5.00


நடிகை ஆண்ட்ரியா விதவிதமான கடிகாரங்களை சேகரிப்பவர். இதுகுறித்து அவர் கூறுகையில், மலிவு விலை என தரமற்ற பட்டைகளுடன் கூடிய கடிகாரங்களை வாங்கினால் தோல் பாதிக்கப்படக்கூடும். ஆகவே கொஞ்சம் விலை உயர்ந்த தரமான பட்டைகள் கொண்ட கடிகாரங்களை வாங்குவது நல்லது என்றார்.