“விதிமுறைகளின்படியே தேர்தல் நடைபெற்றது – விஷால் பேட்டி

31

செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், “விதிமுறைகளின்படியே தேர்தல் நடைபெற்றது என்றும். தேர்தலில் எந்தவித விதிமுறையும் மீறப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்பு வந்து, வாக்குகள் எண்ணப்படும்” என கூறினார். மேலும் கடவுள் மாதிரி நீதிமன்றத்தை நம்புவதாகவும் அவர் கூறினார்.