விஷாலின் ‘ஆக்‌ஷன்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது

49


சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் தமன்னா நடித்துள்ள படம் ‘ஆக்க்ஷன்’. இப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது. கிறிஸ்துமஸ் வரை தெலுங்கில் எந்த பெரிய படமும் வராது என்பதால் பிகில், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கின்றனர். இதனையடுத்து, இதன் தெலுங்கு ரிலீஸ் உரிமையை 8 கோடி ருபாய் கொடுத்து ஒரு முன்னணி நிறுவனம் வாங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.