விஜய்தேவரகொண்டாவின் அடுத்த பட டைட்டில்…! 

14

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் விஜய்தேவரகொண்டா அடுத்ததாக தன்னுடைய ஒன்பதாவது படத்தில் நடித்து வருகிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேதரின் தெரசா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு நாளை காலை 11மணிக்கு வெளியாக இருக்கிறது. பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை  கிரியேட்டிவ் கமர்சியல்ஸ் தயாரித்து வருகிறது.