லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம்..?

38

தமிழில் லட்சுமி மேனன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் “றெக்க” இப்படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது “யங் மங் சங்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.


நீண்ட நாட்களாக படிப்பில் கவனம் செலுத்தி வரும் லட்சுமி மேனனுக்கு அவரது பெற்றோர்கள் தற்போது மாப்பிளை தேடி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.