விஜய்ஆண்டனிக்கு படத்துக்கு ஒப்பந்தமான பிரபல பாடகர்…!

10

“கொலைகாரன்” படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி அடுத்ததாக விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.


இப்படத்தில் பாடலாசிரியராக கவிஞர் வைரமுத்து  ஒப்பந்தமாகியுள்ளார்.