வைபவ்வும், பார்வதி நாயரும் நடித்த படத்திற்கு ‘ஆலம்பனா’ என தலைப்பிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

பார்வையாளர்களின் விமர்சனம் வைபவ்வும், பார்வதி நாயரும் நடித்த படத்திற்கு ‘ஆலம்பனா’ என தலைப்பிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது 0.00/5.00


இயக்குனர் பாரி கே விஜய் இயக்கத்தில், கே ஜே ஆர் நிறுவனத்தின் 10வது திரைபடம் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக வைபவ்வும், நாயகியாக பார்வதி நாயரும் நடிக்கவுள்ளனர். மேலும் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்திற்கு ‘ஆலம்பனா’ என தலைப்பிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.