வடிவேலுக்கு பதில் யோகிபாபு…!

44

“இம்சை அரசன் 24ஆம் புலிகேசி” படத்தின் பிரச்சனை காரணமாக  நடிகர் வடிவேலு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு இயக்குனர் சக்தி சிதம்பரம்  இயக்கத்தில் “பேய்மாமா” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.


இன்னும் வடிவேலுக்கு அந்த பிரச்சனை முடியாத காரணத்தால் இப்படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகி பாபு நடிக்க இருக்கிறார்.