கமல் படத்தில் வடிவேலு…?

பார்வையாளர்களின் விமர்சனம் கமல் படத்தில் வடிவேலு…? 0.00/5.00

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தனது சொந்த இயக்கத்தில் “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தை இயக்கவுள்ளார்.


இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.