உபர் காரில் பயணிப்பது பாதுகாப்பாக இல்லை- ரித்விக்கா

பார்வையாளர்களின் விமர்சனம் உபர் காரில் பயணிப்பது பாதுகாப்பாக இல்லை- ரித்விக்கா 0.00/5.00பிக்பாஸ் சீசன் 2 வெற்றி பெற்ற ரித்விக்கா. இவர் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் உபர் காரில் பயணம் பாதுகாப்பாக இல்லை எனவும் பதிவிட்டிருந்தார். அவர் பயணித்த காரின் பெயர், காரின் நம்பர், ஓட்டுநர் பெயரை பதிவிட்டிருந்தார்.