தொகுப்பாளினியாக ராதிகா சரத்குமார்…!

31

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 300க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள “ராதிகா” தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.


தனியார் டிவி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ராதிகா தற்போது தொகுப்பாளினியாக அறிமுகமாகவுள்ளார்.