மலையாள பிரபலத்துக்கு ஜோடியாகும் த்ரிஷா…!

34

தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கடந்த வருடம் இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த  “96” மாபெரும் பெயரை பெற்றுத்தந்தது த்ரிஷாவிற்கு இந்நிலையில், நடிகை த்ரிஷா மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க இருக்கும் அடுத்தப்படத்தில் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.