தூக்கம் வருவதற்கு ஷிரின் காஞ்ச்வாலா கொடுக்கும் டிப்ஸ்

பார்வையாளர்களின் விமர்சனம் தூக்கம் வருவதற்கு ஷிரின் காஞ்ச்வாலா கொடுக்கும் டிப்ஸ் 0.00/5.00


நடிகை ஷிரின் காஞ்ச்வாலா சரியா தூக்கப் பிரியர். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு மொபைல் போன், டிவி பார்ப்பதை தவிர்த்து விடுவேன். அப்போது தான் நன்றாக தூக்கம் வரும் என்றார்.