தற்கொலைக்கு பிறகு நடிகையின் படம் ரிலீஸ்


அகோரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரியாமிகா. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சொந்தப் பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டார். இவர் கடைசியாக நடித்த குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் படம் விரைவில் வெளியாகிறது. சாதகப் பறவைகள் சங்கர் இசையமைக்க, வைரபாரதி பாடல்களை எழுதியுள்ளார்.

Previous articleசபதம் எடுக்கும் அனுபமா
Next articleமூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்