தாணு தயாரிப்பில் செல்வராகவன், தனுஷ் கூட்டணி

19

தாணு தயாரிப்பில் அடுத்ததாக செல்வராகவன், தனுஷ் கூட்டணி இணைகிறது. இதற்கு யுவன்தான் இசையமைப்பாளர் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்து வருவதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.