“தளபதி 64” டான்ஸ்  ஆடும்  விஜய்…! வைரலாகும் வீடியோ…!

49

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை அருகில் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் ஷூட்டிங் நடைபெறும் இடத்தில விஜய் டான்ஸ்  ஆடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.