“தளபதி 64” படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்…!

பார்வையாளர்களின் விமர்சனம் “தளபதி 64” படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்…! 0.00/5.00

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் மற்றும் மாளவிகா மோஹனன்  உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர்.


இந்நிலையில், இப்படத்தில் “ஆடை” படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று(அக்டோபர் 3) நடைபெற்றது.