‘தளபதி 64’ படத்தின் நடிகர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது

53

‘தளபதி 64’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நாயகனாக விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.