‘தலைவி’ படத்திற்கு ஜி.வி இசையமைக்க உள்ளார்.

17


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை இயக்குனர் விஜய் ‘தலைவி’ என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஜி.வி இசையமைக்கவுள்ளார்.