“தல 60” இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்…?

44

தல அஜித் மீண்டும் “நேர்கொண்ட பார்வை” படக்குழுவினருடன் இணையவிருக்கிறார். இதில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.


மேலும் இப்படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.