“தல 60” வதந்திகளை நம்ப வேண்டாம்…!

15

தல அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். சமீபகாலமாக இப்படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வந்தது.


இதற்கு பதிலளித்த போனிகபூர், இப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு எதுவும் நடைபெறவில்லை. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.