தென்னிந்தியா நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்…!

17

தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதன் வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் உள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.


இந்நிலையில் நடிகர் சங்கம் சரியாக செயல்படவில்லை என்று   நாசர் மற்றும் விஷாலுக்கு பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ்  அனுப்பப்பட்டுள்ளது.