சிரஞ்சீவி படத்தை  பாராட்டிய  தமிழிசை…!

29

சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்ட தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் “சைரா நரசிம்ம ரெட்டி”. இப்படத்தை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.