பஞ்சபாண்டவர்கள் மீது கோபப்பட்ட சுரேஷ் காமாட்சி…!

பார்வையாளர்களின் விமர்சனம் பஞ்சபாண்டவர்கள் மீது கோபப்பட்ட சுரேஷ் காமாட்சி…! 0.00/5.00

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகியுள்ள “மிக மிக அவசரம்” படம் நேற்று(அக்டோபர் 11) வெளியாக இருந்தது. போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் அடுத்த வாரத்திற்கு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.


இந்நிலையில் சுரேஷ் காமாட்சி தனது வலைதள பக்கத்தில்,  தமிழ்நாடு திரையரங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை நசுக்கும் அந்த பஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் தமிழக அரசால் முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என கூறியுள்ளார்.