கன்னடத்தில் அறிமுகமாகும் சுரபி

பார்வையாளர்களின் விமர்சனம் கன்னடத்தில் அறிமுகமாகும் சுரபி 0.00/5.00


இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகமான நடிகை சுரபி, தமிழில் போதிய படவாய்ப்புகள் கிடைக்காததால் கன்னடத்தில் அறிமுகமாகிறார். சாமக் படத்தை இயக்கிய கனி இயக்கும் படத்தில் நடிக்கிறார். நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்கை சுற்றி நடக்கிற கதை. பெங்களூருவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு படம் தயாராகிறது.