சூப்பர் குட் பிலிம்ஸ்’ன் அடுத்த பட அறிவிப்பு…!

17

முன்னணி தயாரிப்பு நிறுவனமான “சூப்பர் குட் பிலிம்ஸ்” நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது. அதன் அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது.


இதனிடையில், தற்போது ஜீவா, அருள்நிதி நடித்துவரும் “களத்தில் சந்திப்போம்” என்கிற படத்தை தயாரித்து வருகிறது.