பதினேழு விருதுகளை பெற்றது இலங்கை முள்ளிவாய்க்கால் கதை

19

கடந்த 2009-ம் ஆண்டில் நடந்த இலங்கை முல்லிவாய்க்கால் போரில் நடந்த சில சம்பவங்களை வைத்து, எடுக்கப்பட்ட படம் ஒற்றை பனைமரம். இந்த படத்தில் பல புது முகங்கள் நடித்தனர். இதுவரையில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளை பெற்றுள்ளது.