ஸ்ரீகாந்தாக நடிப்பது என் வாழ்வின் வரம் – ஜீவா

பார்வையாளர்களின் விமர்சனம் ஸ்ரீகாந்தாக நடிப்பது என் வாழ்வின் வரம் – ஜீவா 0.00/5.00


கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உலகக் கோப்பை வென்ற கதையை சொல்லும் படம் 83. இதில் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா. இதுகுறித்து அவர் கூறுகையில் ஸ்ரீகாந்தாக நடிப்பது என் வாழ்வின் வரம் என தெரிவித்துள்ளார். படத்தை கபீர் கான் இயக்குகிறார்.