காதல் நடுவே த்ரில்லர் கதை!

ஹாசிம் மரிகர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் உன் காதல் இருந்தால். இதில் ஸ்ரீகாந்த், கஸ்தூரி, சந்திரிகா ரவி, ரியாஸ்கான், உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் இது காதல் படம் தான், ஆனால் இதனிடையே ஒரு த்ரில்லர் கதையும் உண்டு என்றார்.