பரம்பரை வீட்டை காஞ்சி மடத்திற்கு தானமாக வழங்கிய எஸ்.பி.பி.

பார்வையாளர்களின் விமர்சனம் பரம்பரை வீட்டை காஞ்சி மடத்திற்கு தானமாக வழங்கிய எஸ்.பி.பி. 0.00/5.00


பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் சுமார், 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியவர். ஆந்திராவிலுள்ள நெல்லூரில் எஸ்.பி.பி.,க்கு பரம்பரை வீடு ஒன்று உள்ளது. தற்போது அவர் சென்னையில் உள்ள வீட்டில் குடியிருக்கிறார். இதனையடுத்து அவரது பூர்வீக வீட்டை காஞ்சி மடத்துக்கு தானமாக அளிப்பதாக அறிவித்துள்ளார்.