நடிகர் சிம்பு மீது புகார்..! ட்ராப்பானது மப்டி…?

21

“மப்டி” என்ற கன்னட ரீமேக் படத்தில் நடிக்க நடிகர் சிம்பு  ஒப்பந்தமானார். ஆனால் அதில் நடிக்க சிம்பு வரவில்லை என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.


அதில், சிம்பு சரியாக ஷூட்டிங்கிற்கு வருவதில்லை. இதனால் எனக்கு பல நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.