டிரெண்டாகும் தனுஷ் பாடியுள்ள “சில் புரோ” பாடல்

36


துரை செந்தில்குமார் இயக்கியுள்ள பட்டாஸ் படத்தில் தனுஷ் பாடியுள்ள “சில் புரோ” பாடல் யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. இந்த படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது.


#Sill #Pro #song #Dhanush