பொன்னியின் செலவன் படத்திலிருந்து விலகிய சத்யராஜ்…!

52

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கிறார். இதில் இந்திய நட்சத்திர பட்டாளங்கள் சிலர் நடிக்க இருக்கின்றனர்.


அதில் ஒருவர் நடிகர் சத்யராஜ், இவர் தற்போது சில காரணங்களால் இதிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.