சசிகுமாரின் அடுத்த பட டைட்டில்…!

16

நடிகர் சசிகுமார் தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். 


இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி  இப்படத்திற்கு “பரமகுரு” என்ற தலைப்பு வைத்துள்ளனர்.