எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக  சாந்தினி…!

28

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. அதில் எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக ப்ரியா  பவானி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது.


இந்நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக ராஜா ரங்குஸ்கி படத்தில் வில்லியாக நடித்த சாந்தினி நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.