ஹை ஹீல்ஸ் அணியாதீர்கள்! சாக்ஸி அகர்வால்

பார்வையாளர்களின் விமர்சனம் ஹை ஹீல்ஸ் அணியாதீர்கள்! சாக்ஸி அகர்வால் 0.00/5.00


அதிக உயரம் கொண்ட ஹை ஹீஸ்ல்ஸ் காலணியை அணியாதீர்கள் என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் கூறுகையில், ”ஹை ஹீல்ஸ்களை அணிந்து, வேகமாக நடக்கும் போது, கால்கள் சுளுக்கிக்கொள்ள வாய்ப்பு உண்டு. இதனால், கால் நரம்புகள் பாதிக்கப்படக்கூடும். நான் படப்பிடிப்புக்காக மட்டுமே, ஹை ஹீல்ஸ் அணிகிறேன்,” என்றார்.