ரசிகர்களுக்கு பதிலளிக்காத சாய்பல்லவி…!

9

தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை சாய்பல்லவி. விராட பருவம் என்ற படத்தில் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


வளர்ந்து வரும் நடிகை எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கலாம்  என பல தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். எதையும் பொருட்படுத்தாமல் சாய்பல்லவி அந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார்.