பாலாவுடன் இணைந்த ஆர்.கே.சுரேஷ்…!

பார்வையாளர்களின் விமர்சனம் பாலாவுடன் இணைந்த ஆர்.கே.சுரேஷ்…! 0.00/5.00

பாலா இயக்கிய “தாரை தப்பட்டை” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் “ஆர்.கே.சுரேஷ்”. இவர் தற்போது நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.


இதனை தொடர்ந்து அடுத்ததாக மலையாள ரீமேக் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை இயக்குனர் பாலா தயாரிக்க இருக்கிறார்.