“கோமாளி 2” படம் உருவாக  இருக்கிறது..! தயாரிப்பாளர் உறுதி..! 

36

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் “கோமாளி”. இப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.


அதில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன், இன்னும் ஒரு, இரு வருடங்களில் “கோமாளி 2” உருவாக இருக்கிறது என்று கூறினார்.