மீண்டும் உருவாகும் மோடியின் வாழ்க்கை வரலாறு படம்…!

52

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படம் ஏற்கனவேவிவேக்  ஓபராய் நடிப்பில்  சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் மீண்டும் நரேந்திர மோடியின் வாழ்க்கை படமாகவுள்ளது.


இதில், மோடியின் வாழ்க்கையில் நடந்த சொல்லப்படாத விஷயங்களை  குறிப்பிட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.