மீண்டும் இணையும் மணிரத்னம் பட ஜோடிகள்…!

27

மணிரத்னம் இயக்கத்தில் 27 ஆண்டுகளுக்கு முன் வெளியான ரோஜா படத்தில் நடித்த அரவிந்த் சாமி – மதுபாலா மீண்டும் இணைந்துள்ளார். தமிழில் படத்தின் இந்த ஜோடி நடிக்கவில்லை. ஹிந்தியில் இணையவிருக்கின்றனர்.