மீண்டும் முருகதாஸுடன் இணையும் ரஜினி…!

பார்வையாளர்களின் விமர்சனம் மீண்டும் முருகதாஸுடன் இணையும் ரஜினி…! 0.00/5.00

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்  வெளிவந்தது.


ஆனால், சிவா அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதனால், மீண்டும் ஏ,ஆர்.முருகதாஸே ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது.