அமெரிக்கா திரைப்பட விழாவில் விருது வாங்கிய தமிழ் படம்..!

46

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “ராட்சசன்”. இப்படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்கியிருந்தார். இப்படம் வெளியான நாளிலிருந்தே பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.


சமீபத்தில், அமெரிக்கா திரைப்பட விழாவில் பங்கேற்ற இப்படம், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த திரில்லர், சிறந்த பின்னணி இசை என நான்கு பிரிவுகளில் விருதை வென்றுள்ளது.