தனது வாக்கை நிறைவேற்றிய  ரஜினிகாந்த்…!

29

கடந்த ஆகஸ்ட் மாதம் கதாசிரியர் கலைஞானத்திற்கு 90 வது பிறந்த நாள் விழா இயக்குனர் பாரதிராஜா தலைமயில் கொண்டாடப்பட்டது. அதில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.


இதில் பேசிய ரஜினி, கலைஞானத்தின் வறுமையை அறிந்து அவருக்கு வீடு வாங்கி தருவதாக தெரிவித்திருந்தார். அதன்படி ரஜினி கொடுத்த வாக்கை நிறைவேற்றி அவருக்கு வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.